சங்கரலிங்கனார் முன் வைத்த 12 கோரிக்கைகள் என்ன?
சங்கரலிங்கனார் முன் வைத்த 12 கோரிக்கைகள்:
1. மொழிவழி மாநிலம்
2. சென்னை இராஜ்ஜியம் என்பதை மாற்றி ‘தமிழ்நாடு’ எனப் பெயரிடுதல்.
3. இரயிலில் ஒரே வகுப்பில் அனைவரும் பயணம்
4. வெளிநாட்டு விருந்தினர்களுக்கு நடனம் முதலான ஆடம்பரங்களை விலக்கம்.
5. அரசுப் பணியில் உள்ளவர்கள் அனைவரும் கதர் அணிதல் .
6. ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அரசியல் தலைவர்கள் சாதாரண மக்களைப் போல் வாழ்தல் .
7. தேர்தல் முறையில் சீர்திருத்தம்.
8. தொழிற் கல்வி்.
9. இந்தியா முழுவதும் மதுவிலக்கு.
10. விவசாயிகளுக்கு 60 விழுக்காடு வரை மானியம்.
11. மத்திய அரசு இந்தியை மட்டும் பயன்படுத்தக் கூடாது.
12. பொது இடங்களில் ஆபாசமாக நடந்து கொள்வதைத் தடுத்தல்.
கதிர் நிலவன்
Comments
Post a Comment