ஆதி திராவிடன் என்பது வரலாற்றுப் பிழை! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

"ஆதி (பழந்) தமிழன்" 
 என்பதே சிறப்பு!
- பாவலரேறு பெருஞ்சித்திரனார் 
======================================

* "ஆதி திராவிடன்" என்பது வரலாற்றுப் பிழை!

* " அரிஜன் " என்பது காந்தியின் ஏமாற்று!

* " தாழ்த்தப்பட்டவன்" என்பது தன்மானமின்மை!

* " தலித் " என்பது தமிழின இழப்பு

* " பழந்தமிழன்" என்பதே சிறப்பும் பெருமையும்!

* 'ஆதி ஆந்திரன் '  ' ஆதி கன்னடன் ' ' ஆதி கேரளன் ' - என்று பிறர் தம்மைச் சுட்டும் பொழுது, 

" ஆதி (பழந்) தமிழன் என்பதே சிறந்தது!

- பாவலரேறு பெருஞ்சித்திரனார் 

தமிழ் நிலம், ஏப்ரல் -மே 1994

=================================

- கதிர் நிலவன் 
Tamilthesiyan.wordpress.com

Comments

Popular posts from this blog

சின்னச்சாமி ஈகத்தை கொச்சைப்படுத்திய பெரியார்

சித்தூர் கிளர்ச்சியை விட பிள்ளையார் சிலை உடைப்பே எனக்கு முக்கியம்! - - -பெரியார் ஈ.வெ‌.இராமசாமி

அன்னியரான துலுக்கனுக்கு - பார்ப்பானுக்கு இங்கு என்ன உரிமை! - ஈ.வெ.இராமசாமி முழு உரை.